தீவிரவாதிகள் தொலை பேசியில் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
"நூறு கோடி மக்களையும் ஒரு கழுதையையும் கொல்லவேண்டும்"
இடைமறித்து கேட்ட உளவாளி ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டான்
"ஏன் கழுதையைக் கொல்ல வேண்டும்?"
தீவிரவாதியின் பதில் :
நான் தான் சொன்னேனே! அவர்கள் மனிதர்களப் பற்றி கவலைபட மாட்டார்கள் என்று!!
Friday, February 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
வாய்விட்டு சிரித்துவிட்டேன், துரை ந.உ.
உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை!
Post a Comment