Showing posts with label ரயில் வாசகம். Show all posts
Showing posts with label ரயில் வாசகம். Show all posts

Sunday, March 1, 2009

பாக்கலயா?,கேக்கலயா?

எனக்க்குப் பேரு கேக்கல
உனக்குப் பேரு பாக்கல

ஒருநாள்:
பாக்கல சொன்னத கேக்கல கேக்கல
கேக்கல சொன்னத பாக்கல பாக்கல

பாக்கல சொன்னத ஏன் கேக்கலன்னு
கேக்கல கிட்ட பாக்கல கேக்கல
கேக்கல சொன்னத ஏன் பாக்கலன்னு
பாக்கல கிட்ட் கேக்கல கேக்கல

மொத்தத்துல
பாக்கல கேக்கல
கேக்கல பாக்கல

அவ்வளவுதான்,அவ்வளவுதான்
முடிஞ்சி போச்சி